ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா
ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது
அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன
ஆனால் அவை சன்னி இயக்கம், ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது
இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது
அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு செல்லவேண்டாம் என சொல்லியிருக்கும் அமெரிக்கா கடும் விழிப்பில் இருக்கின்றது
சந்தடி சாக்கில் உலகம் ஒப்புகொள்ளும் விஷயம் இதுதான்
ஆம் உலக மகா தீவிரவாதிகளில் அதாவது இஸ்லாமிய பெரும் இயக்கங்கள் யாவும் சன்னி வழி இயக்கம் அவைதான் அரேபியா தாண்டி தாக்கும் அவற்றுக்கு பணமும் பொருளும் கொடுப்பவை சவுதி போன்ற சன்னி இஸ்லாம்
ஷியா இஸ்லாம் அப்படி அல்ல, அது தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும், வீணாக சச்சரவு சண்டை எல்லாம் செய்யாது, தன் மேல் யுத்தம் தொடுக்கபட்டால் மட்டுமே சண்டைக்கு வரும்
மற்றபடி இந்த அகமதியா, அல்லாவி பிரிவுகளெல்லாம் அடிவாங்க பிறந்த வகைகள்