இதுதான் மும்பை அரசியல்

மகராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியில் இல்லா நிலையில், சிவசேனையும் காங்கிரசும் ஆட்சியில் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே டெல்லி பல்கலைகழக பயங்கரவாத மாணவர்களை பார்க்க சென்றிருக்கின்றார் அல்லவா?

இதுதான் மும்பை அரசியல்,

கூடவே பத்மாவதி பட சர்ச்சைக்கு பழிவாங்க கிளம்பிவிட்டது அம்மணி

இதுவே பால்தாக்கரே இருந்திருந்தால் அம்மணி வீடு ரணகளமாகியிருக்கும்

தாக்கரே இல்லை, இப்பொழுதுள்ள சிவசேனை காங்கிரசால் கட்டிவைக்கபட்டிருக்கின்றது

இருந்து பாருங்கள், இன்னும் பலர் வருவார்கள் ஏன் தாவுத் இப்ராஹிமே வந்தாலும் வரலாம்