விஷயம் படு சீரியசாகிவிட்டது
விஷயம் படு சீரியசாகிவிட்டது, ஈரானிய போர் விமானங்கள் கிளம்பிவிட்டன, ஈராக்கிய எல்லையில் அவை பறக்கின்றன
இந்நிலையில் மேலும் மேலும் ஈரானிய ஏவுகனைகள் ஈராக்கிய அமெரிக்க நிலைகளை தாக்கும் நிலையில் டிரம்ப் இன்னும் முக்கிய எடுக்கவில்லை, விவாதிக்கின்றார்
காரணம் போர் என்றால் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலும் வழங்க வேண்டும், அது சுலபமில்லை எனினும் டிரம்ப் தன் அதிகாரத்தை முதலில் பயன்படுத்தலாம்
இந்நிலையில் உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரான் பக்கம் நொறுங்கி கிடப்பதாகவும் 180 பேர் பலி எனவும் செய்திகள் வருகின்றன, செய்தி எங்கோ விவகாரத்தை திசைமாற்றுகின்றது