ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது

உக்ரேனிய விமானம் ஈரானிய விமானநிலையத்தில் இருந்து மேலெழும் பொழுது விபத்துக்குள்ளாகி 180 பேர் மரணித்த செய்தி உறுதிசெய்யபட்டுள்ளது

இது விபத்து என அறியபட்டாலும் நம்ப யார் தயாராக உண்டு?

ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது.

அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

இதை தொடர்ந்து அரேபியா பக்கம் விமானம் பறக்க கடும் தடை விதிக்கபட்டுள்ளது, காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன