சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான்
ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
மூன்று அமெரிக்க விமான தளங்களை மிக துல்லியமாக ஈரானிய ஏவுகனைகள் 50க்கும் மேற்பட்டவை தாக்கியதில் அமெரிக்க தளம் தகர்க்கபட்டிருக்கின்றது விமானங்கள் இனி பயன்படுதமுடியாத அளவு சேதமாயிற்று
இந்த செய்தி பரவும்பொழுதுதான் ஈரானில் உக்ரைன் விமானம் விபத்தாகி அது வேகமாக பரவுகின்றது, அமெரிக்கா அடிவாங்கிய கதை மறைக்கபடுகின்றது
சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான்
இந்த யழவு தந்திரத்தில் அப்பாவி மக்கள் செத்துகொண்டிருப்பதுதான் மகா சோகம்..