புலிகள் என்ன வச்சிருந்தாங்க, சொல்லுங்கண்ணே
“அண்ணே ஈரான் வடகொரியா எல்லாம் ஏவுகனை வச்சிருக்கே, புலிகள் என்ன வச்சிருந்தாங்க, சொல்லுங்கண்ணே காது குளிர கேட்போம்
ஏன் இல்ல, அண்ணனும் பொட்டம்மனும் சிவகாசி ராக்கெட் வச்சே ஏவுகன செஞ்ச்சாங்க, ஒருதடவை அண்ணன் விட்ட ஏவுகனை அண்டார்டிக்காவுல விழுந்து 4 பென்குயின் செத்துபோச்சுது , உடனே அமெரிக்காரான் பொறாமையில நீ இனி சோதனை நடத்தகூடாதுன்னு சொல்லிட்டான்
சண்டாளபய அவனும் ரஷ்யாவுமா சேர்ந்து சிங்களன்ட சொல்லி ஸ்பெஷல் எரிபொருள் கிடைக்கவிடாம பண்ணிட்டானுக, இந்தியாதான் அவனுகளுக்கு போட்டு கொடுத்தது, இல்லாட்டி டெல்லி இருக்குமா என்ன?
ஆனா அண்ணன் விடுவாரா, அது மண்ணெணெயில பறக்குறமாதிரி செஞ்சி வச்சிருந்தாரு, இறுதியுத்தத்துல கருணாநிதியும் சோனியாவும் ஈழத்துக்கு மண்ணெண்ணை கொண்டுபோன படகை எல்லாம் முடக்கிட்டாங்க தம்பி, அப்புறம் எப்படி ஏவுகனை பறக்கும்?
மண்ணெண்ணை கிடைக்காம நம்ம மண்ணே போச்சுது தம்பி, அந்த துரோகத்தை செய்தது அய்யா கருணாநிதியும் சோனியாவும் தம்பி
நான் ஈழத்துக்கு போகும்போது அந்த ஏவுகனை எல்லாம் நின்னுச்சி தம்பி, சிங்களன் அடையாளம் காணகூடாது என்பதற்காக பனைமரம் இடையில கறுப்பு பெயின்ட் அடிச்சி நிறுத்திருந்தார் அண்ணேன்
இப்பவும் அது பட்டுபோன பனைமரம்னு சிங்களன் நினைச்சுட்டு இருக்கான், எனக்கு அண்ணன் அதுல எதெல்லாம் ஏவுனைன்னு சொல்லிருக்காரு, இந்த மண்ணு என்கிட்ட சிக்கிச்சின்னு வச்சிக்க அன்னைக்கு மண் எண்ணெய் கொண்டு போய் ஏவுகனைய கொளுத்தி கொழும்புல போட்டு மண்ணை மீட்பேன் தம்பி, சிங்களன் உயிரோட இருந்தாதான வருவான்
இடையில இந்தியா வந்துச்சின்னு வை, இந்தியாவுக்கும் ஒண்ணு …
புஹஹஹஹ்ஹ..புஹஹஹ்ஹஹாஹ்”


