அண்ணன் உங்களிடம் பேச விரும்புகின்றோம்
அண்ணன் உங்களிடம் பேச விரும்புகின்றோம், எப்பொழுது பேசலாம் என கேட்பவர்களிடம் நாம் விதிக்கும் நிபந்தனை ஒன்றுதான்
நாம் பேசுவதற்கு ரூபாயும், டாலரும், யூரோவும் வாங்கபோவதில்லை.
ஆனால் நீங்கள் தலைவி குஷ்புவினை சந்தித்து எம் சங்கத்தை பற்றியும், அது ஆற்றிவரும் சகல பணிகளையும் பற்றி ஓரிரு வார்த்தைகள் எடுத்து சொல்லிவிட்டு வந்தால் மட்டுமே உங்களை தொடர்பு கொள்வது என சங்க பொதுகுழு முடிவெடுத்துள்ளது
அதை செயற்குழு அங்கீகரித்துள்ளது, சங்க கட்டுப்பாட்டை எம்மால் ஒருபோதும் மீறமுடியாது. அதனால் நிபந்தனைக்கு உட்பட்டு தலைவியினை சந்தித்துவிட்டு வாருங்கள்