ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன
ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன, ஒருமுறை அடங்கிய கிளர்ச்சி மறுமுறை தொடங்கிவிட்டது
ஈரானில் ஆட்சிமாற்றம் வேண்டும் என கேட்கும் குரல்கள் 40 ஆண்டுகாலத்தில் அங்கு புதிது
ஈரானில் கலவரத்தை அடக்கும் ஸ்பெஷலிஸ்ட்டான சுலமைமானி இல்லா நிலையில் அங்கு அனுபவமிக்கோர் இல்லா நிலையில் ஆர்ப்பாட்டத்தை அடக்கவும் ஆளில்லை
சுலைமானியினை ஏன் குறிவைத்து தூக்கினார்கள் என்பது இப்பொழுது புரியலாம்
உள்நாட்டு ஆர்பாட்டத்தை திசைதிருப்ப மறுபடியும் ஈராக்கின் அமெரிக்க தளங்களை நோக்கி ஏவுகனைகளை வீசுகின்றது ஈரான்
காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றது, இரண்டாம் நாளாக ஆர்ப்பாட்டம் நடக்கின்றது, ஆக இரண்டாம் நாளாக ஈரானிய ஏவுகனை வீச்சு இருக்கலாம்