இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது.
யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது
முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார்
முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர்
தமிழகத்தில் ஒரு அமைதியினை நீங்கள் உணரலாம், அது நாம் தமிழர் தும்பிகளின் அமைதி. அவைகள் ஈழ அகதி வேடத்தில் இலங்கைக்கு ஊடுருவி அப்படியே கொழும்பு சென்று கோத்தபாய குடலை உருவ திட்டம் வைத்திருக்குமோ என்னமோ
இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பபட தொடங்கும் நேரம் தமிழகத்தில் சத்தமில்லை, அனைத்து அழிச்சாட்டியங்களும் கடும் அமைதி
அங்கிள் சைமன் பன்றி வேட்டைக்கு சென்றிருப்பதால் அவர் கடற்கரைக்கு வர தாமதமாகின்றது