போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன்
கிழித்து தொங்கவிட வேண்டிய இடத்தில் ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன்
வீரமணி, சுபவீயிடம் கேட்டது போல மகா சிக்கலான கேள்விகளை தேசதுரோகி ஜெகத்கஸ்பர் மேல் ஏன் மதன் வீசவில்லை எனபதில் தெரிகின்றது அவனின் நம்பகதனம்
மதன் நம்பிக்கைக்குரியவன் அல்ல, அவன் மேல் சந்தேகம் மேலோங்கிற்று
நிச்சயம் கிடைத்த வாய்ப்பில் அடித்து துவைத்து பாதிரியினை அங்கியுடன் காயபோட்டிருக்கலாம் , கிறிஸ்தவ துறவிக்கு அரசியலை வாடிகன் அங்கிகரிக்கின்றதா? இந்திய பிரிவினையினை கிறிஸ்தவம் ஊக்குவிக்கின்றதா?
ஒரு கிறிஸ்தவ துறவி இங்கு மதபணி செய்யாமல் அரசியல்வாதியினை போல் செயல்படுவதை வாடிகன் ஏற்றுகொள்கின்றதா என அடித்து கிளப்பவேண்டிய இடத்தில் மதன் அப்படியே ஆட்டுகுட்டி போல் பம்முகின்றான்
இது அறியாமல் செய்ததல்ல, அறிந்தே மதன் தன் மனசாட்சியினை கொன்று செய்த விஷயம். இதற்கு பாதிரி பாவமன்னிப்பு கொடுக்கலாம், தமிழ்நாடு கொடுக்காது
வீரமணியும் ஜெகத் கஸ்கரும் ஒரே வரிசை என்றபின்னும் கஸ்பரிடம் மதன் பம்முவது ஏன்?
கஸ்பருக்கு பயந்துவிட்டாரா மதன் இல்லை சர்ச் காணிக்கை கனமாக வந்ததா?
பாண்டே மாறவில்லை
கிஷோரும் மாறவில்லை
மதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்.
ஓஹோஹோஹோஹ்ஹ்ஹோஓஹ் ஹைய்ய்ய்..