என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

அட பரிதாபமே, 1945ல் அணுகுண்டு விழுந்து ஜப்பான் அழிந்து போரை நிறுத்தி, நேதாஜியும் மர்மமானார்.

1942ல் வந்து அதுவும் உடனே பின் வாங்கிய ஜப்பானை பற்றி தலைவர் என்னமாக கதை அளக்கின்றார்?

உளறுவார் என தெரியும், ஆனால் இப்படி மகா மட்டமாக உளருவார் என்பது உதயநிதிக்கே அதிர்ச்சியாக இருக்கும்

திராவிட வரலாறு தனி வரலாறு போல..

அந்தமானில் கருணாநிதியின் மானம் காற்றில் பறக்க வேண்டும் என விதியிருந்தால் யார் என்ன செய்யமுடியும்?

தலைவரே, இந்திய சுதந்திரம் 1957ல் தானே?

https://m.facebook.com/story.php?story_fbid=3969726299720217&id=100000486580161