சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று

சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று

அதில் ஒரு கோஷ்டி காவலரை சுட்டு கொல்லும் அளவு சென்றிருந்தால் எவ்வளவு வன்மமும் கொலைவெறியும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்

இந்த கோஷ்டி கேரளாவில் மிக வலுவாக காலூன்றியிருப்பது தெரிகின்றது, பிணராயி விஜயனுக்கு மகா சிக்கலை கொடுக்க போகும் விஷயமிது

ஆம் கொலையாளிகள் கேரளாவுக்கு தப்பியிருக்கின்றார்கள் ஆனால் கன்னடத்துக்குள் வரவில்லை, தமிழ்நாட்டிலும் இல்லை

ஆக அவர்கள் கேரளாவில் பதுங்கியிருக்க வேண்டும் அல்லது அரபுகடல் வழியாக தப்பியிருக்க வேண்டும் இரண்டுமே பிணராயி விஜயனின் ஒத்துழைப்பில்லாமல் சாத்தியமில்லை

தமிழகமும் கன்னடமும் வரிந்துகட்டி தீவிரவாதிகளை தேட பிணராயி விஜயனின் அரசோ கள்ளமவுனம் காக்கின்றது

ஆம் தேர்தலை மனதில் கொண்டு இஸ்லாமியரை பகைக்க விஜயன் விரும்பவில்லை காட்சிகள் அதைத்தான் காட்டுகின்றன‌

விஷயம் எல்லைமீறுகின்றது, இனி ஐ.என்.ஏ போன்றவை கேரளாவில் நேரடியாக களமிறங்கலாம், தீவிரவாதிகளை காவல்காக்கின்றார் என பிணராய்விஜயனின் முதுகிலே குற்றம் விழலாம்

அய்யா பிணராயி விஜயன் , முக ஸ்டாலினுடன் சில விஷயங்களுக்கு கூட்டு சேரும்பொழுதே உங்களின் உண்மைமுகம் வெளுத்துவிட்டது, முகமூடியினை கழற்றிவிட்டு வீடு போய் அல்லது சிறைக்கு போய் சேர்ந்தால் உங்களுக்கு நல்லது

கம்யூனிஸ்டுகள் இந்நாட்டின் விஷசெடிகள் என்பது இப்பொழுது தெரிகின்றது, நாட்டில் இருக்கும் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் மாநில அரசும் ஒழியட்டும்