வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்?

வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்?

விஷயம் ஒன்றுமில்லை, ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் உறுதி என்ற நிலையில் அவர் இடத்தினை பிடிக்க பாதிரிக்கு கடும் ஆசை இருந்தது

லண்டனில் அதை நோட்டமிடத்தான் திருவாசகம் என சென்றார், திருவாசத்துக்கு இசை அமைக்க்கின்றேன் என இளையராஜாவினை கூட்டிகொண்டு லண்டனில் பாதிரி சுற்றிய மர்மம் இதுதான்

இளையராஜா அதில் சிக்கினார், ஆனால் தொழிலை தொழிலாக செய்தாலும் திருவாசக இசையில் சர்ச்சின் இசைகருவிகள் கலந்தது அவரின் கவனசிதறல். சிதற வைத்தது பாதிரி

லண்டன் பாலசிங்கம் இடத்தை பாதிரி பிடிக்க நினைப்பது வைகோவுக்கு பிடிக்கவில்லை என்ன இருந்தாலும் புலிகளின் நம்பகமான கூட்டாளி எக்காலமும் வைகோ என்பவரே

வைகோ பாதிரி பற்றி எச்சரித்தார், பாதிரிக்கு பாலசிங்கத்தின் இடம் கிடைக்கவில்லை. அதுதான் கோபம்

சரி வைகோவுக்கு எப்படி பாதிரியின் நோக்கம் புரிந்தது

வைகோவும் பாதிரியும் அமெரிக்க சி.ஐ.ஏ கைகூலிகள், ஏற்கனவே பாலசிங்கம் அமெரிக்காவின் தயாரிப்பு, வைகோவுக்கு இம்மாதிரி விஷயம் எல்லாம் அத்துபடி

பாலசிங்கமும் புலிகளும் இனி தேவையில்லை என நினைத்த சி.ஐ.ஏ மொத்தமாக இருவரையும் தலைமொழுகிற்று , இருவரும் திமுக திண்ணைக்கு தூங்க வந்துவிட்டார்கள் அவ்வளவுதான் விஷயம்

பாலசிங்கம் இடம் கிடைத்திருந்தால் சுமார் 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் பாதிரி வசம் வந்திருக்கும் , அது வைகோவால் பறிபோயிற்று

பின் பாதிரி ஏன் வைகோ மேல் எரிந்து விழாது? அப்படித்தான் கோபபடும்.