தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

காவலர் வில்சனை கொன்ற இரு தீவிரவாதிகளும் கர்நாடாகாவில் தமிழக காவல்துறையினரால் பிடிக்கபட்டிருக்கின்றனர்

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

இனி அவர்கள் தமிழகத்துக்கு அழைத்துவரபட்டு விசாரிக்கபடுவார்கள், அதிர்ச்சி தகவல் வெளிவரலாம்

“அவனுக என் பெயர சொன்னால் சோலி முடிஞ்சது சாமி, காப்பத்துப்ப்பா..” என நெல்லை கண்ணன் நெல்லையப்பர் கோவிலில் உருண்டு புரண்டு அங்கபிரதட்சணம் செய்கின்றார் என்கின்றது வேறு ஒரு தகவல்..