போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..

சூரியன் லட்சோப லட்சம் ஆண்டுக்கு முந்தையது அதை ஒன்றும் சொல்லாமல் வணங்குகின்றார்கள்

கோஹீனூர் வைரம் சில ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டது, அதை அழகு என்கின்றார்கள், தஞ்சை கோவில் ஆயிரம் வருடம் முந்தையது அதுவும் ஆச்சரியமாம்

தாஜ்மகால் 400 ஆண்டுக்கு முந்தையது அதுவும் அழகானதாம்

ஆனால் வெறும் 48 ஆண்டுகளுக்கு முன் வந்த தலைவி குஷ்பு பற்றி சொன்னால் அவர் கிழவியாம்

போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..