இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள்

இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள்

ராமனை செருப்பால் அடித்தோ என பகிரங்கமாக சொல்லும் வீரமணியினை, பகவான் நாராயணணின் அம்சமான அய்யா வைகுண்டர் நிறுவிய சபையின் தலமை அழைப்பது கொடுமையின் உச்சம்

அரசியலில் இப்படி எல்லாம் அந்த சாமிதோப்பு ஆதீனம் சிக்குவது மாபெரும் அவமானம்

கலிகாலத்தில் என்னெவ்ல்லாம் நடக்கும் என அய்யா வைகுண்டர் சொல்லியிருந்தாலும், அவரின் பதியிலே அந்த கலி கால்வைப்பதுதான் கலியின் உச்சகட்ட அட்டகாசம்