புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டம்?

இந்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டமிருப்பதாக செய்திகள் கசிகின்றன‌

இந்த பாராளுமன்றம் சிறியது என்பதாலும் பல வசதிகள் குறைவு என்பதாலும் நவீன புதிய நாடாளுமன்றம் கட்டபட இருக்கின்றது, அதில் மிக பெரிய அரங்கும் தங்குமிடங்களும் இருக்கும் என்கின்றார்கள்

இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம்

சென்னையில் கருணாநிதி அரசு கட்டிய தலமை செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என அடம்பிடித்த ஜெயலலிதா போல டெல்லியில் யாருமில்லை என்பதால் புதிய அரசு அங்கு இயங்க தடை ஏதும் இருக்காது