ரஜினிக்கு ஆதரவான தரவுகள் வர ஆரம்பித்துவிட்டன‌

நாம் சொன்னது போலவே ரஜினிக்கு ஆதரவான தரவுகள் வர ஆரம்பித்துவிட்டன‌

ஈரோட்டு ராம்சாமி நாத்திகன், அந்த நாத்திகன் ராமர் சீதை உருவங்களை பக்தி வழிபாட்டுக்கா இழுத்து சென்றிருக்க முடியும்

அன்று நடந்தது ராவண‌லீலா எனும் ராமர்படம் எரிப்பு போராட்டம், அதற்குத்தான் ராமர் படத்தை கொண்டு சென்று எரித்தார் அது சர்ச்சையானது

எரிக்கும் முன்புதான் செருப்பால் அடிக்கும் சம்பவமும் நடந்தது, முன்பே பிள்ளையார் சிலையினை செருப்பால் அடித்த பாரம்பரியம் அவர்களுக்கு உண்டு

ராமர்படத்தை செருப்பால் அடிக்கவில்லை எனும்கொளத்தூர் மணி, திருமா கோஷ்டிகள் ராவண‌லீலா என ராமர்படம் எரிக்கபட்டதை மறைக்கின்றார்கள், அயோக்கியர்கள்

இதோ 1971 பத்திரிகை சாட்சிகள் வரதொடங்கிவிட்டன

ஆண்டவன் என்றுமே ரஜினிபக்கம் இருக்கின்றார்