ராம்சாமியின் புரட்சி தீ அப்படி எரிந்திருக்கின்றது

இந்து பெண்கள் மறுமண சட்டத்தை பிரிட்டிசார் கொண்டுவந்தது 1856ம் ஆண்டு, அப்பொழுது ஈரோட்டு ராம்சாமி பிறப்பார் என வேங்கட நாயக்கனே நினைக்கவில்லை

இச்சட்டம் வந்து 20 ஆண்டுகள் கழித்துத்தான் ராம்சாமி பிறந்தார், ராம்சாமி பணக்கார தோரணையில் காங்கிரஸில் பதவி கேட்டு அது கிடைக்காமல் புரட்சியாளனாகும்பொழுது வயது 60 தாண்டியிருந்தது

ஆக ராம்சாமியின் அழிச்சாட்டிய இம்சைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே, ராம்சாமி பிறக்கும் முன்பே மறுமண சட்டம் இருந்தபொழுது, ராம்சாமி என்ன கிழித்தார் என்பதுதான் தெரியவில்லை

இதையெல்லாம் அந்த திமுக அன்பழகனுக்கு யார் எடுத்து சொல்வது?

ஈரோட்டு ராம்சாமி செய்த புரட்சி ஒன்றே ஒன்றுதான்

ஆம், அந்த தள்ளாத வயதிலே ராம்சாமிக்கு மணியம்மை என்றால் இளம் திராவிட சிங்கங்களான நமக்கு எத்தனை மனைவி வேண்டும்? என சீறிய சிங்கங்கள் பலமணம் புரிந்தன‌

திராவிட சிங்கங்களுக்கெல்லாம் தாரம் ஏராளம் என்பது வரலாறு சொல்லும் உண்மை, ராம்சாமியின் புரட்சி தீ அப்படி எரிந்திருக்கின்றது