எந்த கருத்து?

எந்த கருத்து?

ராமன் சிலையினை செருப்பால் அடித்து கொளுத்திய கருத்துக்கா? இந்து தெய்வங்களை படு ஆபாசமாக வகைபடுத்திய கருத்துக்கா?

மோடிக்கும் அமித்சாவுக்கும் தமிழ்தெரியாது என பேசுகின்றாரா? இல்லை இப்படி எல்லாம் பேசி ராம்சாமியினை தமிழர்கள் இழுத்து போட்டு அடிக்க வை என்ற உத்தரவில் பேசுகின்றாரா என்பதுதான் தெரியவில்லை