திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும்
ரஜினி மன்னிப்பு கேட்பதெல்லாம் இருக்கட்டும்
முதலில் இந்துக்களின் தெய்வங்களையும் இந்துமதத்தையும் கடுமையாக விமர்சித்தற்காக திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும்
வீரமணியும் அவரின் அடிபொடிகளும் மன்னிப்பு கேட்கட்டும்
ராமர் படத்தை செருப்பால் அடிக்க ஈரோட்டு ராம்சாமிக்கும் வீரமணிக்கும் உரிமை யார் கொடுத்தது?
சரி அப்படியே அது ஜனநாயக உரிமை என்றால் பெரியார் வீரமணி மற்றும் கறுப்புசட்டை இம்சைகளின் படங்களை செருப்பால் அடிக்க இந்துக்களுக்கும் உரிமை உண்டா இல்லையா?
நடந்த கொடூரங்களுக்கும் மிதமிஞ்சிய ஆட்டத்துக்கும் அந்த கோஷ்டி முதலில் மன்னிப்பு கேட்கட்டும்
இல்லையேல் அவர்கள் ராமனுக்கு செய்ததை இந்துக்கள் ராம்சாமிக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் செய்ய அதிக நேரம் ஆகிவிடாது..
இன்னும் ராமன் படத்தை அடித்து கொளுத்திய பெரியார் படத்தை கொளுத்துவோம் வீரமணி படத்தை கொளுத்துவோம் என ஒரு இந்துவும் கிளம்பவில்லை அல்லவா?
இதுதான் அவர்கள் கொக்கரிப்புக்கு காரணம்
காலம் பொல்லாதது, உரிய நேரத்தில் எதிர்வினை கொடுக்கும்
அவுரங்கசீப் காலத்தில் சிவாஜியும், மாலிக்காபூர் காலத்தில் ஹரிகர புக்கனும் அப்படித்தான் உருவானார்கள்
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு சக்தி எழும்பும், அது பெரியார் படத்தை ஒரு காலத்தில் செருப்பால் அடித்து கொளுத்தும்
அந்த நெருப்பில் கறுப்புசட்டைகள் தானே பொசுங்கும்..
