அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன?

ஈரோட்டு ராம்சாமி பெரிய சீர்திருத்த ….ண்டி என்றால் அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன?

அரசுடமை ஆக்கும் அளவு அது தகுதியில்லாதது என்றுதானே அதை பதுக்கி வைக்கின்றார்கள்?

ஆக குப்பை புத்தகங்களை எழுதியவனை, அரசுடமை ஆக்க தகுதியில்லா கருத்துக்களை சொன்னவனை புரட்சிவாதி, சிந்தனைவாதி, சமூகத்தில் கிழித்தவன் என சொல்ல என்ன தகுதி இருக்கின்றது?