பழி கொரொனா மேல் விழும்

சிகரெட் அடிமைகள், மதுக்கடை குடிமகன்களின் ஈரலும் நுரையீரலும் தமிழக அரசியல் போல மிகவும் கெட்டுபோய் இருக்கும்

ஒரு இருமலிலே சோலி முடிந்துவிடும்

இருந்து பாருங்கள் , அந்த உயிரை எடுப்பது சிகெர்ட்டும் குடியுமாக இருக்கும் ஆனால் பழி கொரொனா மேல் விழும்

உலகெல்லாம் 80% இதுதான் நடக்கின்றது என்கின்றார்கள், இந்தியாவிலும் நடக்கலாம்

அதுவும் தமிழ்நாட்டில் பெரும் வாய்ப்பு உண்டு, அங்கு விற்படும் சிகரெட் முதல் டாஸ்மாக் சரக்கு வரை எல்லாமே பெரும்பாலும் மட்டம்..