பாகிஸ்தானுடன் உறவு நெருக்கமாகும் என புட்டீன் அறிவித்த சில நொடியில் பாகிஸ்தானில் குண்டு வெடித்து சில சீனர்களும் கொல்லபட்டிருக்கின்றனர்
பல்கலைகழகம் ஒன்றில் அந்த குண்டு வெடித்ததாக நம்பபடுகின்றது
இதெல்லாம் உலக அரசியல் மொழி, ஆனால் யாருக்கோ யாரோ எச்சரிக்கை செய்கின்றார்கள் என்பது மட்டும் நிஜம்