தஞ்சை அருகே தேர் மின்கம்பத்தில் உரசி பலர் பலி என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம், முன்பு எங்கோ நடந்த இந்நிகழ்வு மறுபடியும் தொடர்ந்திருப்பது துரதிருஷ்டம்

இனி தேர் ஊர்வலங்களுக்கு முன் எடுக்கபடும் முன் எச்சரிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்

பல உயிர்களை பலிகொடுத்தபின்பே ஆபத்தின் வீரியம் புரிந்துகொள்ளும் துயரநிலை களையபட வேண்டும், அந்த திருவிழாவில் இறந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்