ஜி7 நாடுகளின் கூட்டம், அதாவது அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட ஏழு வளர்ந்த நாடுகளின் கூட்டம் காணொளியில் நடந்ததுகூட்டத்தில் மிக ஆச்சரியமாக ஜஸ்டின் ட்ருடோ உக்ரைனில் இருந்து கலந்து கொண்டார்,

கனடிய குடிமக்களில் உக்ரைனிய மக்களும் உண்டு என்பதால் அவருக்கு அரசியல் நெருக்கடி அதிகம் இதனால் நேரடியாகவே சென்றுவிட்டார்

இந்த கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் குபீரென உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் தோன்றினார், தோன்றியவர் கனடா அதிபர் சொல்ல சொல்ல உலக அமைதி, ரஷ்ய சர்வாதிகாரம் என திரும்ப சொன்னார்

அவரை பார்ப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு சொல்ல சொல்ல பேட்டியளித்த தருமை ஆதீனம் போலவே இருந்தது.