அய்யோ பிரதர் சிலைகளுக்கு படைக்கபட்டதை …..
“இந்தாங்க தீபாவளி ஸ்வீட்
அய்யோ பிரதர் சிலைகளுக்கு படைக்கபட்டதை உண்ண கூடாதுன்னு எங்க பைபிள் சொல்லுது
அந்த பைபிள நாங்களும் படிச்சிருக்கோம், “வெளியே இருந்து செல்லும் எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது , உள்ளே இருந்து வரும் வஞ்சகம், பொறாமை, அரைகிறுக்குதனமே மனிதனை மாசுபடுத்தும்னு அந்த இயேசப்பா சொல்லிருக்கார்
நோ நோ, இதெல்லாம் பாவம் அப்புறம் பரலோகத்துல இடமில்லை, ஜீவபுத்தகத்துல இடமில்லை , ஆத்மா பரலோகம் போகாது
அய்யா இது சிலைக்கு படைக்கபட்டது அல்ல, கிச்சன்ல செய்பட்டது சாப்பிடலாம்
சாரி ப்ரோ, எங்களால பாவத்தை செய்யமுடியாது, நீங்கெல்லாம் விக்ரஹத்தை கும்பிடுறவங்க
பாய் துப்பி கொடுத்த பிரியாணின்னா சாப்பிடுவீங்கல்ல
டெபனட்லி ப்ரோ அவங்க சிலைய கும்பிடுறதுல்ல
அப்ப கூப்பிட்டு உங்க பைபிள சொல்லி ஞானஸ்நானம் கொடுக்கலாமே? எதுக்கு சர்ச மசூதின்னு தனி தனியா கும்பிடனும்?
ஹிஹிஹிஹி அதெல்லாம் எதுக்கு ப்ரோ அவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு..
ஆக நாஙக சிலைய கும்பிட்டா பழகமாட்டீங்க, சாப்பிட மாட்டீங்க
கண்டிப்பா, அவர் நீதியும் நேர்மையும் கொண்ட தேவன்
எங்க பண்டிகையும் கொண்டாட மாட்டீங்க
அதெல்லாம் தப்பு ப்ரோ
ஆனா தீபாவளி போனஸெலலம் வாங்குவீங்க
அவசரமா வேல இருக்கு ப்ரோ அப்புறம் பாக்கலாம்
தீபாவளி போனஸ் வாங்கதான போற, நில்லுடா தீபாவளி ஸ்வீட் பிடிக்காது, சாப்பாடு கூடாது ஆனா போனஸ் மட்டும் வேணும்..”