சமதர்மம், சமத்துவம் என்பதெல்லாம்

எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மதம் எதுவோ அதை காக்க சட்டங்களும் காவல்களும் அதிகம் இருக்கும், சிறுபான்மை மதங்களுக்கு அதிக உரிமையோ காவலோ இராது

ஆனால் இந்தியாவில் மட்டும் சிறுபான்மைக்கு அதீத கவனமும் பெரும் காவலும் உண்டு, பெரும்பான்மை இந்துமதத்துக்கு அதரவாக சட்டமும் இல்லை, பெரும் உரிமையும் இல்லை

இந்த அநீதிக்கு பெயர் மதசார்பற்ற நாடு

“சிவாஜி, எங்கிருந்தோ வந்து நமக்குள் மதவேறுபாடு இல்லை, நாம் சமதர்மமாக மதவேற்றுமையில்லா சமூகமாக வாழ்வோம் என சொல்லபட்டபோது நாம் ஏற்றுகொண்டதே நம் வீழ்ச்சிக்கான முதல் படி

அந்த சிறிய ஆப்கானிய இஸ்லாமிய‌ சமூகம் அவர்கள் கலாச்சாரத்தில் இருந்து கொண்டே பெரும்பான்மையான நம்மை நோக்கி சமதரமம் பேசியதன் ஆபத்தை நாம் உணரவில்லை

அந்த சிறுபான்மை அந்நிய இஸ்லாமிய அக்பர், நமக்குள் மதவேற்றுமை இல்லை என சொல்லிகொண்டே இந்து பெண்ணை மணந்து இஸ்லாமிய பெண்ணாக்கி தன் வம்சத்தை இஸ்லாமிய ராஜ வம்சமாக வளர்த்தான்

அவன் தந்திரத்தில் வசமாக சிக்கிய ராஜபுத்திரர்கள் இந்த சமத்துவ, மதசார்பற்ற தந்திரத்தில் அவன் வளர்வதை உணராமல் வீழ்ந்தார்கள்

இந்த இந்து நாடு எங்கிருந்தோ வந்த அந்நியனால் சமயசார்பற்ற நாடு என சொல்லபடும் ஆபத்தை உணராமல் இருந்தார்கள்

அந்த ஆபத்துத்தான் இப்பொழுது அவுரங்கசீப் இது இஸ்லாமிய பூமி என மார்தட்டும் அளவு வந்துவிட்டது

சமதர்மம், சமத்துவம் என்பதெல்லாம் மிக சிறிய கூட்டம் பெரும்பான்மையினரை ஏமாற்றும் தந்திரம், நமக்கான ஆபத்து அங்கிருந்துதான் தொடங்கிற்று

ஒரு நாள் அவர்கள் பெருகும்போது இதே சமயசார்பற்ற எனும் வார்த்தை மாறி அவர்கள் மதம் மார்க்கம் என ஆரம்பிக்கும், அந்த ஆபத்தை நாம் முறியடிக்க வேண்டும்.” எனும் அந்த வரியில் உண்மை எக்காலமும் உண்டு