அந்த கோட்டை ஈஸ்வரன் ……

ஷேஷப்பா..

அந்த கோட்டை ஈஸ்வரன் தன் மக்களை காக்கும் போது, நீர் ஏன் உம் பிரிட்டன் ஜனங்களை காக்காமல் ஒரு இந்துவிடம் கையளித்தீர் தகப்பனே

அய்ய்யா நாங்கள் இந்தியாவுக்கே கிறிஸ்தவ பிரதமர் ஆட்சி கோரி கதறும் நிலையில் நீர் பிரிட்டன் எனும் கிறிஸ்தவ தேசத்துக்கே ஒரு இந்துவை பிரதமராக்கியது எப்படி அய்யா?

அய்ய்யா எங்கள் தகப்பனே, எங்களுக்கு படி அளந்து காரும் வீடும் தந்தவனே, பிரிட்டனை காட்டித்தானே இங்கு அப்பாவி மக்களை நாங்கள் ஏமாற்றி சம்பாதித்தோம்

பிரிட்டனில் கிறிஸ்தவ ஆட்சி, கிறிஸ்தவன் ஆட்சி அதனால்தான் வாழுகின்றார்கள் என அவர்கள் உலகை சுரண்டி ஏமாற்றியதையெல்லாம் மறைத்து இங்கு மதம்மாற்றம் செய்தோம்

ஊரையெல்லாம் ஏமாற்றிய எங்களை நீர் ஏமாற்றிவிட்டீரே அய்யா

இனி நாங்கள் எந்த முகத்தோடு போதிப்போம், இனி எப்படி பிரிட்டனை மக்களுக்கு காட்டுவோம் தகப்பனே இனி யார் எங்களை நம்புவார்கள்?

எங்களை அந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு முன்னால் வரசொன்னால் நாங்கள் எந்த முகத்துடன் செல்வோம் சாமி, அய்யகோ எங்கள் உடலெல்லாம் நடுங்குகிறதே தகப்பனே

அந்த அயோக்கிய பிரிட்டன் எங்களுக்கு பைபிளை தந்து மதம்மாற்றி அங்கே இந்துவினை பிரதமராக ஏற்றுகொண்டானே அவனை சும்மா விடாதேயும் தகப்பனே

அந்த பாவ பிரிட்டன், சிலைவழிபாட்டுக்காரனை ஏற்றுகொண்ட பிரிட்டன் அழியட்டும், ஒழியட்டும் சுவாமி, உமது வல்லமையான கரங்களால் அவர்களை அழித்துபோடும் ராஜா

எங்கள் கர்த்தவே எங்கள் வயிறு எரிவதும், நாங்கள் அழுது புலம்புவதும் கேட்கவில்லையா அய்யா

நாங்கள் மதம்மாற்ற இந்து மக்களை ஏமாற்ற பிரிட்டனைத்தானே காட்டுவோம், அவனே இந்துபிரதமரை ஏற்றபின் இனி நாங்கள் யாரை காட்டி பிழைப்போம் சுவாமி

இனியும் பிரிட்டனில் இருந்து போதகர்கள் வந்தால் எப்படியப்பா மேடை ஏற்றி சம்பாதிக்க முடியும்?

அய்யோ எல்லாம் மாறிற்றே ராஜா, இப்படியெல்லாமுமா நடக்கும் அய்யா, அய்யா நீர் சீக்கிரமாவது வந்து தொலைய கூடாதா..

இந்தியாவுக்கே இந்துபிரதமர் வந்ததை பொறுக்கமுடியா எங்கள் வயிற்றெரிச்சலில் பிரிட்டனுக்கே இந்து பிரதமரை கொடுத்து எங்களை வதைக்காதீர் தகப்பனே

ஏலி ஏலி லாமா ஷபக்தனி, என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர்….

ஓ காட் , வீ சேட்………