ரிச்சர்ட் பீலே & ரிச்சர்ட் பீலே
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே பிரபல டாக்டர், ஆனால் அதுபோலவே இன்னொரு ரிச்சர்ட் பீலே அதே லண்டனின் உண்டு அவர் நடிகர், திரைபட மற்றும் சின்னதிரை நடிகர்
ஜெயா புண்ணியத்தில் மருத்துவர் ரிச்சர்ட் பீலே இந்தியாவில் பிரபலமாகிவிட, பலர் நடிகர் ரிச்சர்ட் பீலேதான் அந்த மருத்துவர் என நினைத்து அவர் படத்தோடு பதிவுகளை இட்டுகொண்டிருக்கின்றனர்
ஜெயாலிதாவோடு அந்த டாக்டர் ஒரு புகைபடம் எடுத்திருந்தால் இம்மாதிரி குழப்பம் வந்திருக்குமா?
லண்டனில் நான் நடிகர் அல்ல என இவரும், நான் மருத்துவன் அல்ல என அவரும் மாறி மாறி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
எல்லாம் இணையம் படுத்தும் பாடு.
ஒருவேளை தமிழ் திரைப்பட பாணியில் நடிகர் ரிச்சர்ட் பீலேவினைத்தான் அப்பல்லோவிற்கு அழைத்து வந்திருப்பார்களோ?