எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

ஆளுநர் தன் கடமையினை செய்திருக்கின்றார், விரைவில் எடப்பாடி ஆட்சி அமையலாம்

ஆனால் அதிமுகவினர் கொண்டாட ஒன்றுமே இல்லை, மிகபெரும் சிக்கலும் சவாலும் இனிதான் ஆரம்பம்

இந்த சூழலில் ஆட்சியினை அமைதியாக நடத்துவது என்பது பெரும் சவால், அதுவும் கட்சி உடைந்துள்ள நிலையில் நிச்சயம் பெரும் சவால்

மிகசிறு சறுக்கலிலும் ஆட்சி கவிழ்த்துபோடும் வாய்ப்பு உண்டு, ஏன் நாளையே எம் எல் ஏக்கள் முகாம் மாறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு

எடப்பாடி அம்மா சமாதியில் அடித்து சத்தியம் செய்யாமல் ஆட்சி அமைக்க செல்வது நல்லது

மிக பெரும் குழப்பம் ஆட்சி அமைந்தபின்னால்தான் ஏற்படும்

இந்த ஆட்சி நிலைக்கும் என்ற உத்திரவாதமில்லை


கொசுறு

என் மனதுக்கு பிடித்தவரை பார்த்து விட்டேன்: நடிகை அஞ்சலி

Babu Rao வெளியில் அதிகம் சுற்றாதீர்கள் என்றால் கேட்டீர்களா?

இனி நயந்தாரா எதிர்காலம் என்னாவது?