சசிகலா என்றாலே தலைதெறிக்க ஓடமாட்டார்களா?

சிறையில் தனிமையாக உணர்கின்றாராம் சசிகலா, சாப்பாடு உட்பட பல விஷயங்களில் சிரமாம், சிறைத்துறையினர் ஒத்துழைக்கவில்லை என செய்தி

பின்ன? இவரிடம் கன்னட சிறையினர் ஓடி சென்று நண்பர்கள் ஆவார்களா?

இவரை நண்பராக ஏற்றுகொண்டு ஆனானபட்ட‌ ஜெயலலிதா செத்தே போனது யாருக்கு தெரியாது?

பின் யார் அந்த சவாலை எடுக்க துணிவார்கள்?

சசிகலா என்றாலே தலைதெறிக்க ஓடமாட்டார்களா?