தென்னாட்டு சாவர்க்கர்
அந்த சுத்தமான இந்துஸ்தானி, பரிசுத்தமான பாரத புதல்வன் ஒரு வரம், மிக பெரிய வரம், தென்னாட்டு சாவர்க்கர் என வரலாற்றில் இடம் பிடித்த உன்னதமான தியாகி தியாகி என ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாதபடி அவரின் ஒவ்வொரு அசைவும் வலியுமே தியாக மூச்சாக வாழ்ந்த தியாக ஜோதி அவர் எடுத்த முயற்சியும், அவர் செய்த சாதனையும் தாதாபாய் நவ்ரோஜி காட்டிய வழியின் சாயலாய் இருந்தது இன்றும் உலகின் கப்பல் போக்குவரத்தின் பெரும் கட்டுப்பாடு அதாவது சரக்கு போக்கு கப்பல்வரத்து […]