ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 03
“குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்கருவமாய் நிற்குஞ் சிவம்” இக்குறள் “குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்கு அருவமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும் சிவனையே குருவாக கொண்ட அகத்தியர், ரிஷிகள் போன்றவர்களை போல சிவனையே குருவாக கொண்டிராதவர்கள் அல்லது இந்த ரிஷிகள் ஞானிகளை போன்றோன்றோர்களை குருவாக கொண்டிராவர்களுக்கு சிவன் மறைவாய் நிற்பார், அவர்களால் சிவனை அடைய முடியாது என்பது குறளின் பொருள் ஒரு நல்ல குரு , சிவனாக அல்லது சிவனில் நிறைந்த குரு […]