நவராத்திரி சிந்தனைகள் : 9.1
நவராத்திரி பண்டிகை அன்னை மகிஷாசூரனை கொன்றாள், ராவணனை ராமன் வீழ்த்தினான் என கொண்டாடுகின்றது இது இந்த நவராத்திரியின் தத்துவம் உண்மையில் இந்துக்களுக்கு 4 நவராத்திரி உண்டு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் வருடம் முழுக்க உண்டு, இந்த நவராத்திரிகளில் இரண்டு நவராத்திரி காலம் சிறப்பானது குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் அந்த பங்குனி சித்திரை மாத நவராத்திரி எனும் சைத்ர நவராத்திரி, வெயில்காலம் முடிந்து மழையும் குளிரும் தொடங்கும் சாரதா நவராத்திரியான […]