இந்தியாவின் சீன எல்லை விளையாட்டு…
முதல் முறையாக இந்தியாவும் வியட்நாமும் சேர்ந்து செய்த ராணுவ பயிற்சிகள் நிறைவு பெற்றிருப்பதாக இந்திய ராணுவ செய்திகள் அறிவிக்கின்றன ஆகஸ்டு 1 முதல் 20ம் தேதிவரை நடக்க திட்டமிடபட்ட பயிற்சி இன்றோடு முடிந்து நாளை முறைப்படி முடிவதாக அறிக்கைகள் சொல்கின்றன வியட்நாம் சீனாவினை அண்மித்து இருக்கும் நாடு, இந்தியாவுக்கு இலங்கை போல சீனாவுக்கு வியட்நாம் அந்த வியட்நாமுக்கும் சீனாவுக்கும் பொருந்தாது, காரணம் தன்னை சுற்றி இருக்கும் எல்லா நாடுகளுடனும் வம்பிழுத்து வைப்பதுதான் நல்லாட்சி என நம்பும் சீனா […]