குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54
குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54 “புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும்சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவேபல்காலுங் காமப் பகை” வெளியில் இருக்கும் எதிரியின் படை கோடியினை விட அதிகம் என்றாலும் அறிவுடையர் அஞ்சமாட்டார்கள், ஆனால் தங்கள் குடியில் உட்பகை என்றால் பெரிதும் அஞ்சுவார்கள், ஒரு சொல்லில் உலகையே ஆட்டிவைக்கும் சித்தர்களாயிலும் தங்களுக்குள் காமம் புகுந்துவிடாதபடி அதவாது உள்ளே ஒரு ஆபத்து உருவாகிவிடாதபடி கவனமாக இருப்பார்கள் என்பது பாடலின் பொருள் ஞானியர் தங்களுக்குள் எழும் காமத்தை […]