குமரகுருபரர் : 05
“அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்அவையஞ்சா வாகுலச் சொல்லும் – நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்பூத்தலிற் பூவாமை நன்று”இந்த பாடல் பொருள் கொடுக்கும் ரீதியாக இப்படி பிரியும்“அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் (வியர்த்தது நடுங்குவார்) கல்வியும் கல்லார்அவை அஞ்சா ஆகும் சொல்லும் நவை (நயத்தல் எனும் கொடை) அஞ்சிஈர்த்து உண்ணால் செல்வமும் நல் கூர்ந்ந்தின் இன்நலமும்பூத்தலில் பூவாமை நன்று”அதாவது சில வகை தன்மைகள் அல்லது குணங்கள் சிலருக்கு கிடைக்காமல் இருப்பது நல்லது என்கின்றார் குமரகுருபரர் இப்படியாகஅவை நடுக்கம் கொண்டோருக்கு […]