குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07 “நெடும்பகற் கற்ற வவையத் துதவாதுடைந்துளா ருட்குவருங் கல்வி – கடும்பகல்ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதேநீதென்று நீப்பரி தால்” இப்பாடல் இப்படி பிரிந்து பொருள்தரும் நெடும் பகல் கற்றவை அவையத்து உதவாதுஉடைந்துள்ளாருட்கு அருங் கல்வி கடும்பகல்ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதேநீது என்ற நீப்பு அரிதால் ஒருவன் நீண்ட்நாள் (நெடும் பகல்) கற்ற கல்வி (கற்றவை) சபையில் உதவாது நிலையில் (அவையத்து உதவாது) உடைந்துள்ள நிலையானது (உடைந்துள்ளாருடு அருங் கல்வி) ஒரு பொல்லாத […]