பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொங்கலும் உழவனும்

பொங்கல் காலத்தில் உழவன் சூத்திரன் அவனை ஆரிய பாசிசம் அடக்கி ஒடுக்கி வைத்தது, அவனுக்கு பூனூல் இல்லை அவனுக்கு வேதமில்லை அவனுக்கு எதுவுமில்லை , அப்படியான ஜாதி கொடுமைகளை இந்துமதமும் வைதீக ஆரிய பாசிசமும் புகுத்தின என சொல்லும் கும்பல் பல உண்டு அவைகள் வழக்கம்போல் சூத்திரன் உழவன் என பொங்கி கொண்டிருக்கின்றன‌ உண்மையில் ஏன் உழவனுக்கு பூனூல் இல்லை, சாஸ்திரமில்லை அவனுக்கு வேதங்களும் யாகமும் அவசியமில்லை என்றால் அவனுக்கு இச்சமூகம் கொடுத்த உயர்ந்த இடம் அப்படி […]

திருமுருகாற்றுப்படை 04

40 முதல் 60 வரிகள் “சூரர மகளி ராடுஞ் சோலைமந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேலுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர⁠வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயராநிணந்தின் வாய டுணங்கை தூங்க” திருப்பரங்குன்றத்தின் காட்சியினை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 09 /21

ஆங்கிலேயர் ஆட்சி இறுதி காலப்போராட்டம்… (அயோத்தி ஆலய போராட்ட வரலாற்றின் முதல் 400 வருடங்களின் பெரும் போராட்டத்தின் மிக சுருக்கிய வடிவத்தைத்தான் இதுவரை கண்டோம் அந்த போராட்டம் நீண்டது, 76 பெரும் போர்களை கொண்டது, அதை முழுக்க எழுதினால் 10 ஆண்டுகள் வரும் வரை வரும் அவ்வளவு நீளமான போராட்டம் அது அதனால் மிக மிக சுருக்கி முக்கிய காலகட்டங்களை மட்டும் கோடிட்டு காட்டினோம், இனி சுதந்திரம் நெருங்கும் காலகட்டத்தினை காணலாம்) 1940க்கு பின் உலக நிலமைகள் […]

விவேகானந்தரின் ராமபிரான்

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் பெருமையினை கேட்போர் மனம் உருகச் சொன்னார், அந்த உரை மஹா ஞானமானது, பரிபூரண ஞானிக்கு மட்டுமே சாத்தியமானது. “ஓ உலகத்தீரே, எங்களுக்கு இரு இதிகாசங்கள் இரு கண்கள் போன்றவை, அந்த இதிகாசங்கள் எங்கள் உயர்ந்த வேத வடிவின் வடிவங்கள். வேத நெறிகளை வாழ்க்கை முறையாக வாழ்வது எப்படி, தர்மப்படி அறத்தின்படி வாழ்ந்து பின் முக்தி அடைவது எப்படி என்பதை போதிப்பவையே எங்கள் இதிகாசங்கள். […]

அனுமனும் தென்முனையும்

அனுமனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தென்முனை நினைவுக்கு வராமல் போகமுடியாது, ராமாயணமும் ராமகாதையும் அனுமனின் நினைவுகளும் தென்முனையோடு முழுக்க கலந்தவை. ஒரு வகையில் ராமாயணத்தின் திருப்பமே அங்குதான் ஆரம்பமாகின்றது, அதற்கான சாட்சிகள் அங்கு ஏராளம் உண்டு. உலகிலே ராமனின் குருவான விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு ஆலயம், ஒரே ஒரு ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம், அதாவது கூடங்குள அணுவுலை சமீபமாக விஜயபதி எனும் ஊரில் உண்டு. அங்குதான் தாடகை அட்டகாசம் செய்தாள், அந்த இடத்தில் நடந்த […]

ஹனுமான்

மனு என்பது சமஸ்கிருத வார்த்தை, மனு என்பது மனிதனை குறிக்கும் சொல். கவனித்தால் உலகில் முதன் முதலில் மனிதனை குறிக்கும் சொல்லாக சமஸ்கிருதம் இருந்திருக்கின்றது, அது மனு என அழைத்ததில் இருந்துதான் man, men போன்ற வார்த்தைகளெல்லாம் வந்திருக்கின்றன‌. இன்னும் ஆழமாக நோக்கினால் மனித பண்பு என சொல்லபடும் Humane என்பதன் பொருள் மனித சாயல் என்பதாகும், அதாவது மனுசாயல். Human எனும் வார்த்தையினை கொஞ்சம் கவனித்தால் அது ஹனுமன் (Hanuman) என்பதை அழகாகத் தொடும். ஹனுமன் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 08 /21

ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்…(1882 – 1947) பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கப்பட்டபின் இந்தியர்களின் சுதந்திர போராட்டம், ஆயுத போராட்டம், அறவழி போராட்டம், ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அக்காலகட்டத்திலும் அயோத்தியில் இந்துக்களும் சீக்கியர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தார்கள். தேசம் முழுக்க சுதந்திரபோர் என நடந்தாலும் அயோத்தியில் அந்த வீரியம் கொஞ்சமும் குறையவில்லை. இந்துக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருந்தது. அரச பதவிகளில் பிரிட்டிசார் வந்தபின் நவாபுகளுக்கும் இஸ்லாமியருக்கும் வருமானமும் செல்வாக்கும் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 07 /21

1857 முதல் நீதிமன்ற வழக்குப் போராட்டம் 1857 முதல் பிரிட்டிஷ் அரச ஆட்சிக்கு எதிராக அயோத்தி ஆலய மீட்பு போராட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கிற்று அதுவரை நடந்த போர்கள் அப்போதும் தொடர்ந்தது ஆனால் எல்லாவற்றையுமே வார்த்தை ஜாலத்தில் மாற்றும் தந்திரசாலிகளான பிரிட்டிசார் அந்த போராட்டத்தை கலவரம் என மாற்றினார்கள் நிச்சயம் பிரிட்டிசார் நினைத்திருந்தால் 1857லே ராமர்கோவிலை முழுக்க ஒப்படைத்திருக்கலாம், இஸ்லாமியரும் இந்துக்களோடு இணக்கபாட்டுக்கு வந்துவிட்ட நேரம் இனி பழையபடி ஆப்கானியர் ஆளமுடியாது இந்துக்களோடு இணங்கி இருப்பதுதான் வழி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 06 /21

ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம் இனி அதாவது 1855க்கு பின் இந்துக்களின் அயோத்தி பற்றிய நிலைப்பாடும், அந்த போராட்டம் எதை நோக்கி என்றது என்பதையும் சுருக்கமாக புரிந்துகொள்ளுதல் அவசியம் அதுவன்றி வரலாற்றை புரிந்துகொள்ளுதல் சிரமமானது அயோத்தியில் ராமபிரானின் ஆலயம் தசரதன் அரண்மனைமேல் கட்டபட்டது, அதை எப்படி கட்டினார்கள் என்றால் அவர் பிறந்த இடம் தனியே வேலியிட்டு காக்கபட்டது பொதுவாக இம்மாதிரி அவதார இடங்களின் ஆலயங்களில் பிறந்த இடத்தின் மேல் விக்ரஹம் வைக்கமாட்டார்கள், அதை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகில்தான் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 05 /21

1827 – 1856 காலப் போராட்டம் காலம் 1820ம் ஆண்டை தொட்டது, அப்போது மொகலாயம் ஓய்திருந்தது மிக சிறிய அரசாக சுருக்கபட்டிருந்தது மொகலாயத்தில் இருந்து சிதறிய சுல்தான்களெல்லாம் ஆளாளுக்கு தனி ராஜ்ஜியங்களை அமைத்து தனி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள், ஆனால் எந்த சுல்தானாவது நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை இந்துக்கள் சீக்கியர்களின் பெரும் போர் அனைத்து சுல்தான்களையும் முடித்துவிடும் வேகத்தில் இருந்தது இக்காலகட்டத்தில் ஆப்கானிய சுல்தான்களுக்கு சேனைகளுக்கு சிக்கல் இருந்தது, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் ஆனால் முரட்டு அடியாட்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications