57 பாண்டியன் ஜீரம் தீர்த்த திருவிளையாடல் மற்றும்சமணர்கள் கழுவேற்றிய திருவிளையாடல்.
சைவமதம் ஆண்பெண் பேதமெல்லாம் பார்த்ததில்லை, எல்லா மானிடரும் ஆன்ம ஈடேற்றம் பெற்று ஈஸ்வரனுடன் இணையவேண்டும் என்பதே அது சொல்லும் தத்துவம். உன்னதமான பக்திமிக்க பெண்களில் ஒருவரும், நாயன்மார்களில் ஒருவருமானவர் அந்த மங்கையற்கரசியார். ஒவ்வொரு இந்துபெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வு அது, இந்துமதத்தில் மனம் கரைந்து வழிபடும் பெண், இந்துமதத்தை முழுக்க ஏற்றுக்கொண்ட பெண், எந்தக் கொடும் சூழலிலும் சிவனில் உறுதியாக இருக்கும் பெண் எப்படிப்பட்ட பெரும் இந்து புரட்சியினை ஏற்படுத்த முடியும் என்பதற்கு மங்கையர்கரசியார் பெரும் […]