காளிதாசனின் சாகுந்தலம் : 15
காளிதாசனின் சாகுந்தலம் : 15 (துர்வாசரின் சாபத்தால் துஷ்யந்தனுக்குத் சகுந்தலையினை நினைவு மட்டும் அகன்று போனது, அவளைச் சந்தித்ததோ அவளுடன் பழகியதோ எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை. தன் தலைநகரான அஸ்தினாபுரத்தில் அவன் வழமையான அரசாட்சி செய்தான், சாகுந்தலையினை மட்டுமே அவன் முழுக்க மறந்திருந்தான். வேறு எல்லா வகையிலும் அவனாகவே இருந்தான். அப்போதுதான் அவனைக் காண கௌதமியார் சாரங்கனுடன் சாகுந்தலை வருகின்றாள்.) துஷ்யந்தன் தன் மாளிகையில் தன் விளையாட்டு தோழனுடன் ஓய்வில் இருந்தான், அவன் அரண்மனை நடனபெண்கள் […]