யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவருக்கு ஏதோ பூர்வ ஜென்ம தொடர்ச்சி மிக சரியாக இருக்கின்றது அவர் பிறந்தபின் உத்திரபிரதேசத்தை அரசர் போல் ஆண்டுகொண்டிருந்த நேரு குடும்பம் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, இந்திரா மிகபெரும் சவால்களை சந்தித்தார் அவர் வளர வளர நேரு குடும்பம் பல சோதனைகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது அவர் அரசியலில் 18 வயது இளைஞனாக கால்வைத்த 1990க்கு பின் காங்கிரஸின் கடைசி நம்பிக்கையான ராஜிவும் இல்லாது போனார், அதே வருடம் மசூதியும் இல்லை அப்பொழுது யோகி […]