பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வென்றுவா உலகை வென்று வா..

Brazil , Russia, India, China, South Africa ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியது BRICS அமைப்பு, அதாவது ஒவ்வொரு கண்டத்தின் வளரும் முக்கிய நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது. தங்களுக்குள்ளே உதவி வளருவது, உலக பொருளாதாரத்தினை ஒத்துழைப்புடன் எதிர்கொள்வது, தங்களுக்குள்ளே பொதுபணம், டாலர் மற்றும் யுரோவினை விரட்டுவது, பல்வேறு ஒப்பந்தம் மூலம் மேல்நாட்டு கட்டுபாடுகளை எதிர்கொள்வது தங்களுக்குள்ளே பொது வங்கி ஏற்படுத்துவது என பல விஷயம் அதில் உண்டு ஆசியாவில் இந்தியா,சைனா ஆகிய பெரும் நாடுகளும் […]

திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் சிக்கல்தான்

ஒன்று உண்மையினை சொல்லிவிட வேண்டும் அல்லது எல்லோரும் கூடி இருந்து பாபநாசம் கமலஹாசன் குடும்பம் போல திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் சிக்கல்தான் திமுக மேலிடம் அப்படித்தான் சிக்கியிருக்கின்றது கலைஞர் கருணாநிதி எழுதியதாக ஒரு கடிதம் வெளியிட்டு ஆப்பசைத்த குரங்காக சிக்கியிருக்கின்றது திமுக‌ அதில் கலைஞர் சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் என்கின்றார், துர்கா ஸ்டாலின் தன்னை சாந்தா என நியுமராலாஜிபடி பெயர் மாற்றம் செய்தது 2000க்கு பின் என்கின்றது சில செய்தி அந்த கையெழுத்து கலைஞரின் கையெழுத்து […]

உண்மையான போராளிகள் என மனமார நம்புவார்கள் போல

சீரியசான இரு கொள்கை பைத்தியங்களை விவாதிக்கவிட்டால், அல்லது இரு குருடர்களை யானையினை பார்க்க சொன்னால், அல்லது இரு செவிடர்களை விவாதிக்கவிட்டால் இப்படித்தான் இருக்கும் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த காமெடிகாட்சிகளில் இது ஒன்று இரண்டு முகமும் ஏதோ அலெக்ஸ்டாண்டர் போரஸ் தளபதிகள் போல அவ்வளவு கடுமை, ஏதோ தமிழ்நாட்டை இந்த இருவரில் ஒருவர் ஆளபோவது போல அவ்வளவு இறுக்கம் தாங்கள் காமெடியன் அல்ல உண்மையான போராளிகள் என மனமார நம்புவார்கள் போல . 🙂

விஷயம் புரிந்தது இவ்வளவுதான்

எவ்வளவுதான் படித்தாலும் அந்த செய்தி வடிவேலு காமெடி போல் தலையினை சுற்றவைக்கின்றது விஷயம் புரிந்தது இவ்வளவுதான் ஒரு திருப்பூர் பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகியிருக்கின்றது, அம்மணியினை தூத்துகுடிக்காரன் அழைத்து வந்து குடித்தனம் நடத்தியிருக்கின்றான், அம்மணி அருகிலே இன்னொருவனுடன் தனிகுடித்தனம் நடத்தியிருக்கின்றது ஒரு கட்டத்தில் இது தெரியவர அம்மணி இரண்டாமவனுடன் குடித்தனம் நடத்த கிளம்பி, அடுத்தால் ஒருவனுடன் ரகசிய தொடர்பில் இருந்திருகின்றது அங்கும் சிக்கலாக இது சங்கிலி தொடர்போல 10க்கு மேற்பட்ட கண்ணிகளில் சிக்கியிருக்கின்றது, எவனோ ஒருவன் போட்டு தள்ளிவிட்டான் […]

இரு பெரும் பிராடு செல்வங்கள்

தமிழ்நாட்டில் இரு பெரும் பிராடு செல்வங்கள் இருக்கின்றன.. ஒன்று ஓ. பன்னீர் செல்வம் இன்னொன்று பனிமலர் பன்னீர்செல்வம் பாலின சமத்துவத்தை பொய் சொல்வதிலும் பேணிகாக்கின்றது தமிழ்நாடு.. கொட்டும் பொய்யினில் ஆணுக்கு பெண் இளைத்ததில்லை என்று கும்மியடி..

இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?

அந்த கடிதம் கலைஞர் கருணாநிதி எழுதியது என்பதற்கு மகா முக்கியமான ஆதாரம் தருகின்றோம்ஆம், அதில் ஆங்கில நாட்காட்டிபடி வருடமும் மாதமும் தேதியும் சொல்லபட்டிருக்கின்றது, திருவள்ளுவர் ஆண்டோ தமிழ் மாதமோ சொல்லபடவில்லைஇதுதான் அது கலைஞர் கருணாநிதியின் கடிதம் என்பதற்கு பெரும் ஆதாரம்ஆம் அவர் வள்ளுவன் ஆண்டு, தைமாதம் தமிழ்புத்தாண்டு என தமிழர்களைத்தான் குழப்புவார் ஆனால் தன் பிறந்தநாள், பெரியார் நாள், அண்ணா பிறந்தநாள்,கட்சி தொடங்கிய நாள் என எல்லாவற்றையும் ஆங்கில நாட்காட்டி படிதான் செய்வார்தமிழ்நாட்காட்டி பக்கமே வரமாட்டார், அவரின் […]

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை, அதில் இருப்பது கலைஞரின் கையெழுத்தேஅது 1977ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பொழுது மிசா முடிந்து தமிழக தேர்தலும் முடிந்து ராம்சந்தர் முதல்வராயிருந்தார்காமராஜரையே விரட்டிய நான் ராம்சந்தரை விடுவேனா என வரிந்துகட்டிய கருணாநிதி ஒரு பெரும் போராட்டம் நடத்தினார், கொஞ்சமும் யோசிக்கா ராமசந்திரன் நான் காமராஜர் போல நல்லவன் இல்லை என் ஆட்சியில் வாலாட்டினால் இதுதான் கதி என சட்டென பிடித்து உள்ளே போட்டார்அந்த கைது நடக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கவில்லை(இருவர் படத்தில் […]

இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி

வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் : எடப்பாடி சீற்றம் அட, கட்சியின் நிறுவணரையும் முன்னாள் தலைவினையும் இப்படி பகிரங்கமாக கலாய்க்க தனி தைரியம் வேண்டும் இதனால்தான் சொல்கின்றோம் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க..

தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்

தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்திலா நெறிகட்டும் என்பார்கள்இதோ கட்டியிருக்கின்றது, முரசொலிக்கு வந்த சிக்கலை சிரமேற்கொண்டு தாங்குகின்றது நக்கீரன்ஸ்டாலின் மிசாவில் கைதானார் என முரசொலி சொல்லாமல் நக்கீரன் சொல்கின்றது, கலைஞர் எழுதிய கடிதமும், சிறையில் ஸ்டாலின் சாட்சியாக நின்ற ஆதாரத்தையும் அது சொல்கின்றதுஇதை முரசொலி மற்றும் கலைஞர் டிவி சொல்லாமல் நக்கீரன் ஏன் சொல்கின்றது?விஷயம் இல்லாமில்லைஅதாவது விஷயம் உண்மை இல்லை என்றால் சந்திசிரித்துவிடும் என்பதால் திமுகவின் அதிகார பூர்வ ஏடுகள் அதை தவிர்க்கின்றனஆம் நக்கீரனின் செய்தியில் சிறையில் நடந்த […]

காலத்தின் சாபம்

இந்திரா, காமராஜரையே கலங்கடித்த திமுக ,மதன் முன்னும் மாரிதாஸ் முன்னும் திணறி கொண்டிருப்பதெல்லாம் காலத்தின் சாபம் விருதுநகரில் 23 வயது சீனிவாசனை நிறுத்தி காமராஜரை சரித்த திமுக, அப்படி எதிர்தரப்பு இளைஞர்களிடமே தன் நிலையினை பறிகொடுத்துகொண்டிருக்கின்றது சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்றார் காந்தி, சாகும் நேரம், நான் செய்த தவறிலே பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது என்றார் ஜின்னா. கருணாநிதி சாகும் பொழுது அவர் மனம் என்ன சொல்லி தவித்திருக்கும் என்பது அவருக்கு மட்டுமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications