ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள்
ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள் இன்றுதான் மிகபெரிய கொலைமுயற்சியில் இருந்து தப்பினார், அல்லது விதி அவர் பயங்கர ஆட்டம் போட ஒத்துழைத்தது. ஒருமனிதன் தன் கர்மபலனை அனுபவிக்காமல் சாகமாட்டான் அல்லது குறித்தகாலம் வரும்வரை அவனை கொல்லமுடியாது என்பது அதுதான் அது 1939ம் ஆண்டு, அன்று பிரிட்டன் வல்லரசு. அமெரிக்கா கனடா போன்ற செழிப்பான நாடு , ரஷ்யா கம்யூனிச கோட்பாடுகளை பரிசோதித்துகொண்டிருந்தது ஹிட்லர் உலகை மிரட்ட தொடங்கியிருந்தார், அவரை கண்டு ஐரோப்பா அச்சபட்ட […]