திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ்
கவனியுங்கள், அவ்வளவு ஆங்கிலம் கலந்த தமிழ், திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ் இது அல்ல, பார்ப்போர் நகைப்பர். திமுகவின் முந்தைய இரு தலைவர்களும் தமிழில் மிக சரியாக இருந்தார்கள், ஒவ்வொரு வார்த்தையிலும். முழு தமிழிலும் தவிர்க்கமுடியா இடத்தில் ஆங்கிலத்தில் சொல்லி தமிழிலும் சொல்லும் நுட்பம் அவர்களிடம் இருந்தது அவ்வளவு கவனமாக இருந்தது அந்த இரு தலமையும், ஏனென்றால் தமிழ் தமிழ் என சொல்லி வளர்ந்த இயக்கம் அது.. பொதுவாக திமுக தலமைகளின் ஸ்பெஷாலிட்டியே சுவாரஸ்ய […]