சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல்
மஹராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என இந்தியா பார்ப்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிட்டதுதான் சோகம் செல்லுமிடமெல்லாம் பெரும் புள்ளிகளை பார்த்து நீங்கள் ஏன் இந்தியாவில் தொழில் தொடங்க கூடாது என பேசி இழுத்துவருவது மோடி பாணி அல்லது ஒரே வேலை அப்படி சவுதி அரேபியாவினையும் பெரும் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தை இந்தியாவில் அமைக்க அழைத்துவந்தார் பெரும் பில்லியன் டாலரில் அதாவது 65 […]