அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது
தமிழ் பதிப்புலகம் அதாவது புத்தக பதிப்பாளர்களை எப்படி தெருவுக்கு கொண்டுவருவது என திட்டமிட்ட அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது ஒரு வகையில் அதுதான் இனி எதிர்காலமும் கூட தமிழ் நாவல்களை கதைகளை இங்கே எழுதி சம்பாதியுங்கள் என போர்டு வைத்துவிட்டு ஒதுங்கி கொண்டது, அவர்களுக்கென்ன சர்வரில் இடமளித்தால் போதும் போதாதா? ஆளாளுக்கு எழுதி குவிக்கின்றார்கள், ஒரு சிலர் சம்பாதிக்கிறேன் டோவ் என சத்தம் வேறு இதில் திமுக தரப்பும் புகுந்து திராவிட கதைகளை எழுதி தள்ளுகின்றது. […]