பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாகவும் இன்னொரு பக்கம் தெய்வமாகவும் கொண்டாடபடும் ஒரு அதிசய பிறப்பு, இன்றுவரை அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் பல தரவுகளின் உண்மை தன்மை அடிப்படையிலே அவரை புரிந்து கொள்ளமுடியும் ஆனால் புரிந்து கொள்ள சிரமமே இல்லா விஷயம் அவரின் நாட்டுபற்றும், ஒரு சித்தர் வகையான முருக பக்தர் என்பதுமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஒரு இஸ்லாமிய தாயே அவரை வளர்த்தார், […]