பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது
ஈழத்தில் கால் வைத்திருக்கும் பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது இந்திய ராணுவத்தையெ விரட்டி அடித்த பூமி அது, டெல்லியினை எதிர்த்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற புலிகளுக்கு திராவிட இயக்கங்களை விட்டால் வேறு தெரிவு இருக்கவில்லை இன்னொன்று சில அந்நிய சக்திகள் குறித்து கொடுக்கும் புள்ளியில் திராவிட கழகமும் புலிகளும் இந்திய எதிர்ப்பு என சரியாக கைகுலுக்கினார்கள் மற்றபடி பெரியார், அம்பேத்கர் இன்னபிற இம்சைகள் ஈழத்தில் கால் வைத்துவிட கூடாது என்பதில் யாழ்பாணமும் புலிகளும் இன்னும் […]